By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Last updated: July 23, 2026 4:47 pm
July 23, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளிமின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில், ‘தமிழ்நாடு மின்வாரியத்தில், 70,000 காலி பணியிடங்கள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 5 முதல் 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 1998 ஜன., 1 முதல், 2008 வரை விடுபட்ட பி.சி.பி., – சி.எச்.ஐ.டி.டி.யு., மற்றும் ஏ.இ., சான்றிதழ் வைத்துள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு நேரடி நியமனம் வழங்க வேண்டும். ஐ.எல்.ஓ., வழக்கில் வெற்றி பெற்று பணி ஆணை வைத்திருக்கும், 6,788 நபர்களுக்கு நிலுவை தொகையுடன் பணி ஆணை வழங்க வேண்டும். கே2 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அனைத்து அனல் மின் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
குளச்சல் துறைமுக விரிவாக்க பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல்: அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினார்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மாணவர்களுக்கான பயிற்சி

August 19, 2025
44 Views
அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை பரிசோதித்தனர்
பேருந்து நிலையத்தில் உலக மனநல தினத்தை
உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு
நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account