By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
தமிழ்நாடுதிருச்சி

பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது

Last updated: July 24, 2026 2:43 pm
July 24, 2026
28 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 24 –

திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி அருகே மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் தேசிய தொழில்நுட்ப கழகம் (என்​ஐடி) இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து 7,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் தயாரிப்பு பொறி​யியல் ​(புரொடக் ஷன் இன்​ஜினியரிங்) துறை​யில் பேராசிரியராக ஜெரால்டு (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் சக பேராசிரியையாக பணியாற்றும் பேராசிரியை ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு மீறிய பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார்.

கடந்தாண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், பேராசிரியை பேராசிரியருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தார். இதனிடையே, கடந்த வாரம் இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெரால்டு, அந்​தப் பேராசிரியைக்கு இ-மெ​யில் மூலம் ஆபாச செய்​தியை அனுப்பியுள்​ளார். இதேபோல் பேராசிரியையின் கணவர் மற்றும் சில மாணவர்களின் செல்போன்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியை, திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜெரால்டு மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் வேண்டும் என்றே பலருக்கும் ஜெரால்டு மெசேஜ் அனுப்பியதை ஒத்துக் கொண்டதால் சைபர் கிரைம் காவல் ஆய்​வாளர் அம்​பிகா தலைமையிலான போலீசார் ஜெரால்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி 3 மாடல்கள் சென்னையில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1 தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது

May 9, 2025
58 Views
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா: துப்புரவு பணியார்களுக்கு நலத்திட்ட உதவி
விருதுநகர் ரயில் நிலையத்தில் கட்டண ஏசி காத்திருப்பு கூடம் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாரானது
தமிழகம் வந்த முதல்வரை மாபெரும் தமிழ் கனவு புத்தகம் வழங்கி ராஜா எம்எல்ஏ வரவேற்பு
வேலூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account