By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா!
தமிழ்நாடுதூத்துக்குடி

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா!

Last updated: September 15, 2026 2:54 pm
September 15, 2026
3 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்.15:

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது நினைவைப் போற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு, விளாத்திகுளம் பகுதி அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அங்குள்ள மார்பளவு எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர், பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆனந்த், மருதுபாண்டி, அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், சண்முகசாமி, ஆசைத்தம்பி, மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி, ஆறுமுகத்தாய், குமாரத்தாய் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி; மாவட்ட நீதிபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் மே 12ல் சித்ரா பௌர்ணமி பூஜை

May 11, 2025
57 Views
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account