By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
கனஂனியாகுமரி

பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

Last updated: June 26, 2025 5:34 pm
June 26, 2025
37 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 26 –

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டிக்காட்டு விளை, பாகோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மகன் ஜெபின். இவர் தனக்கு சொந்தமாக உள்ள சுமார் 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்து உள்ளார். இது தொடர்பாக கடந்த 19-06-2025 அன்று பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் விஜி வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகி நடந்ததை எடுத்துக் கூறி புகார் அளித்துள்ளார். எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 2000 ரூபாயை அவரிடம் கொடுத்து இதை லஞ்ச பணமாக கொடுக்க ஆலோசனை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட ஜெபின் இளநிலை உதவியாளரான விஜியை சந்தித்து ரசாயனம் தடவிய 2000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அதனை இளநிலை உதவியாளர் விஜி பெறும்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் சிசிடிவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

July 25, 2025
55 Views
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் க்யூ ஆர்
புத்தகத் திருவிழா விளம்பர பிரசுரம்!
மதுரையில் பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account