By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பென்னாகரம் – பள்ளத்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையை தவெக மாவட்டச் செயலாளர் சிவன் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பென்னாகரம் – பள்ளத்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையை தவெக மாவட்டச் செயலாளர் சிவன் துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரம் – பள்ளத்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையை தவெக மாவட்டச் செயலாளர் சிவன் துவக்கி வைத்தார்

Last updated: July 2, 2026 7:25 pm
July 2, 2026
10 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 02 –

பென்னாகரம் – பவளந்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பிற்கான சேவையினை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பவளந்தூர் பகுதியில் 200 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலை நேரங்களில் பென்னாகரம், மாமரத்து பள்ளம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. பவளந்தூர் பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளையில் பவளந்தூர் கிராமப் பகுதிக்குள் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நகரப் பேருந்து 26 சி ஒரு நாளுக்கு மூன்று முறை பவளந்தூர் ஊருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து சேவையை வரவேற்கும் வகையில் தவெக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமையில் கிராம மக்கள் பேருந்துக்கு பூஜை செய்து வழித்தட நீட்டிப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உடன் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனை மேலாளர் சுதாகர், பென்னாகரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், மாவட்ட இணை செயலாளர் வீரமணி, முர்த்தி, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பன்னீர், கார்த்திக், கணேசன், சந்தோஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்கராஜ், குமார், விவாசய அணி பொறுப்பாளர் மணி, கவின், மணி, கிருஷ்ணன், விமல்ராஜ், பச்சியப்பன் மற்றும் பவளந்தூர் ஊர் கவுண்டர் மூர்த்தி, நாகராஜ், சின்ன கவுண்டர், தமிழ்குமரன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்

September 12, 2024
97 Views
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account