By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு
குற்றம்தமிழ்நாடு

பூதப்பாண்டி அருகே நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Last updated: April 24, 2026 6:58 pm
April 24, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 24 –

பூதப்பாண்டி அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜ் (46) கார் டிரைவர். தற்போது பெங்களூருவில் உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ஆவார். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 20ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். சம்பவ தினம் கேசவன் புதூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடையில் நின்று நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது கேசவன் புதூதரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான ஸ்டீபன் (49) என்பவரும் அங்கு வந்தார். அவர்கள் அரசியல் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தபோது ஜெரால்டு ராஜு, ஸ்டீபன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஸ்டீபன் அறிவாளால் ஜெரால்டு ராஜை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த ஜெரால்டு ராஜ் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டீபனை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு

March 19, 2026
30 Views
தக்கலை அருகே கர்ப்பிணி பெண் மாயம்
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account