By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Last updated: October 22, 2025 6:19 pm
October 22, 2025
17 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 22 –

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் தற்போது ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். தேங்காப்பட்டணம், குளச்சல் துறைமுக பகுதிகளில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வள்ளத்தில் மீன்பிடிப்பவர்கள் மட்டும் கடலுக்கு சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
கன்னியாகுமரி கடற்கரை நடைபாதை பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஆக்ரமிப்புகள் அகற்றம்
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி சீசன் அடுத்த மாதம் துவக்கம்; வாகன பார்க்கிங் இடம் தேர்வு செய்த அதிகாரிகள்
மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு வருகை: டிரோன்கள் பறக்க தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

May 6, 2024
125 Views
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்
மதுரை சிஇஓ பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை
சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account