By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை

Last updated: June 29, 2026 2:43 pm
June 29, 2026
33 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூன் 29 –

புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜன் (57). இவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்துஸ்தான் லேட்டக்ஸ் ஒப்பந்த பணியாளராக உள்ளார். இவரது தாயார் சரஸ்வதி (78). இவர் வெள்ளையம்பலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். ராஜன் அடிக்கடி தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயாரை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதை எடுத்து நேற்று மதியம் வீட்டில் வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டு சமையலறையில் சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து உடனடியாக புதுக்கடை போலீசருக்கு தெரிவிக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்புக்
தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
விசிக மாநகர் மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு.
7 குடும்பங்களை நீக்கி வைத்த ஊர் நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட

August 21, 2024
163 Views
கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
சன் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதனை முகாம்
விருபாட்சிபுரத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கம் 17 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account