By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்

Last updated: July 27, 2026 5:12 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 27 –

புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் கிளாடிஸ் (40). இவரது பெரியம்மா சரஸ்வதி என்பவரது வீட்டில் வாடகைக்கு அதே பகுதியை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் வசித்து வந்த வீட்டின் கண்ணாடிகளை உடைத்து தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தினேஷ் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் (44) ஆகியோர் வேப்பமூடு முத்தாரம்மன் கோவில் அருகில் இருந்தனர். அப்போது அங்கு வந்த எட்வின் கிளாடிஸ் தனது பெரியம்மா வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக தினேஷிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டு கத்தியால் எட்வின் கிளாடிசை வெட்டி உள்ளனர்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் எட்வின் கிளாடிசை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரைக்கு புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது போன்று தினேஷ் புதுக்கடை போலீசில் அளித்துள்ள புகாரில் முன்விரோதம் காரணமாக தன்னையும், தனது நண்பர் ரமேஷ் என்பவரையும் எட்வின் கிளாடிஸ் தாக்கி, வெட்டு கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
ஈரோடு பெரும் பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை தகுதியானவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: ஈரோடு ஆட்சியரிடம் மனு
சில்வார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: தவெக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருநெல்வேலி

விஜய் முதல்வராக இழுபறி நீடித்ததால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு

May 12, 2026
80 Views
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
யுனிவர்சிட்டி யில்”ஐஇஇஇ-பொறியியல் துறையில் மகளிர்”குழு துவக்கம்!
மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account