By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார்
சேலம்தமிழ்நாடு

புதிய மின்னணு குடும்ப அட்டைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழங்கினார்

Last updated: July 17, 2026 5:21 pm
July 17, 2026
43 Views
Share
SHARE

சேலம், ஜுலை 17 –

போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் புதிய குடும்ப அட்டைகளை வழங்கியதன் தொடர்ச்சியாக பிற மாவட்டங்களில் உள்ள பயனாளர்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டைகளை வழங்கிட உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 10,93,850 அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 24,446 சர்க்கரை குடும்ப அட்டைகள் மற்றும் 1956 பண்டகம் இல்லா குடும்ப அட்டைகள் என மொத்தம் 11,20,252 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

மேலும் சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 1,315 முழுநேரம் மற்றும் 462 பகுதி நேரம் என மொத்தம் 1777 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் மூலம் பொது மக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2026 -ல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20,200 மெ.டன் அரிசி 1,663 மெ. டன் சர்க்கரை, 2014 மெ.டன் கோதுமை, 98 மெ. டன் துவரம் பருப்பு, 9,89,000 பாக்கெட்டுகள் பாமாயில், 180 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்தில் 49, எடப்பாடி வட்டத்தில் 118, கெங்கவல்லி வட்டத்தில் 54, காடையாம்பட்டி வட்டத்தில் 54, மேட்டூர் வட்டத்தில் 119, ஓமலூர் வட்டத்தில் 101, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 135, சேலம் வடக்கு வட்டத்தில் 244, சேலம் தெற்கு வட்டத்தில் 167, சேலம் மேற்கு வட்டத்தில் 277, சங்ககிரி வட்டத்தில் 102, தலைவாசல் வட்டத்தில் 28, வாழப்பாடி வட்டத்தில் 220, மற்றும் ஏற்காடு வட்டத்தில் 27 என மொத்தம் 1695 பைனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மக்களின் அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதே அரசின் முதற்கட்ட பணியாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயனடைய வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாட்டர் பில்டர் அமைப்பு
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா

October 4, 2025
68 Views
மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
இறச்ச குளம் மகளிர் குழுவினரை பாராட்டிய
மதுரையில் குழாய் பதிக்க லஞ்சம் – பொதுப் பணித் துறை அலுவலர்கள் இருவரும் கைது
குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account