By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 8, 2026 8:36 pm
July 8, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 8 –

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கும் வகையில் திருத்திய அரசாணை வெளியிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் செந்தில் நாதன், ராக்கி முத்து, கௌரி சங்கர், இணைச் செயலாளர்கள் சரவண மணி, சசிகலா, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் விளக்கி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பைக் மீது மோதிய கார்; அண்ணன், தங்கை உயிரிழப்பு
திருச்சி: தீ பற்றி எரிந்த மாநகராட்சி குப்பை வாகனம்
ஆதரவற்றோர் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய ஜீவன் எயிட் டிரஸ்ட்
செங்கல் சிவபார்வதி கோயிலில் மகரப் பொங்கல் விழா நடந்தது
குமரியில் பணி ஓய்வு பெறும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கிய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

நீதிமன்ற வளாகத்தில் வைத்து நில வேம்பு கசாயம்

November 30, 2024
88 Views
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கேப்டன் பிரபாகரன் 70 வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account