By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

Last updated: July 13, 2026 7:51 pm
July 13, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 13 –

ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய பாலாஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளது.

அந்தக் கோரிக்கை மனுவில், தமிழகத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் விசைத்தறி தொழிலையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் வகையில், 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேஷ்டி, சேலை உற்பத்திக்கு அரசாணை வெளியிட்டு, முதற்கட்டமாக ரூ.300 கோடியை விடுக்க வழிவகை செய்த தமிழக அரசுக்கும், கைத்தறி துறை அமைச்சருக்கும் நெசவாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட வேஷ்டி, சேலைகளை இந்த ஆண்டு துவக்க இருப்பாக எடுத்துக் கொள்ளாமல், எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்திருப்பது நெசவாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றாலும், இதுவரை நடைமுறையில் இருந்த அளவான 1.77 லட்சம் வேஷ்டி, சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலச் சூழல் குறைவாக உள்ள நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வேஷ்டி, சேலை வழங்கிட வழிவகை செய்து, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து ஆறு மாத கால வேலைவாய்ப்பு கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இதுவரை பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட வேஷ்டியின் அளவு 3.75 மீட்டராக இருந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்படும் வேஷ்டியின் அளவு 2 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மீட்டருக்கு ஒரு முறை குறி கட்ட வேண்டிய சூழல் ஏற்படுவதால் உற்பத்தி குறையும் என்பதால், இன்றைய செலவினங்களுக்குத் தகுந்தவாறு ஒரு வேஷ்டி உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.20 கூலியாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றும், அரசு வழங்கும் இந்தக் கூலி விசைத்தறி நெசவாளர்களுக்கு முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். கூலி குறைவாகப் பெறுபவர்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) வசதியை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே, வேஷ்டி உற்பத்திக்கான கூலி உயர்வு குறித்த அறிவிப்பும், வேஷ்டி-சேலை உற்பத்திக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கும் கூலியைக் குறைவாகப் பெறுபவர்கள் கைத்தறித்துறை நிர்வாகத்திற்குப் புகார் அளிக்கக் கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில், முழு உற்பத்தியும் முழு கூலியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி துறையூர் யூனியன் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

July 13, 2026
10 Views
தக்கலை பகுதியில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
முகிழம் அகாடமியில் நடைபெற்ற குருதி கொடையாளர்கள் தினம்
காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account