By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிராமல் ஃபைனான்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் நிகர லாபம் 67% உயர்ந்து ₹461 கோடியாகப் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிராமல் ஃபைனான்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் நிகர லாபம் 67% உயர்ந்து ₹461 கோடியாகப் பதிவு
சென்னைதமிழ்நாடு

பிராமல் ஃபைனான்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் நிகர லாபம் 67% உயர்ந்து ₹461 கோடியாகப் பதிவு

Last updated: July 20, 2026 8:03 pm
July 20, 2026
11 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 20 –

2027ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 67 சதவீதம் அதிகரித்து ₹461 கோடியாக பதிவாகியிருக்கிறது. நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சில்லறை கடன்கள் வழங்கலில் சிறப்பான வளர்ச்சி மற்றும் நிலையான சொத்துத் தரம் ஆகியவை இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்கும், அதிகரித்த லாபத்திற்கும் முக்கிய காரணங்களாக இருந்திருக்கின்றன.

வாடிக்கையாளர்களின் வலுவான தேவை வரவேற்பு மற்றும் சீரான வணிக வளர்ச்சியின் எதிரொலியாக, வழங்கப்பட்ட சில்லறை கடன்கள் முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் உயர்ந்து ₹12,527 கோடியாகப் பதிவாகியுள்ளது. நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 25% அதிகரித்து ₹1.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதேவேளையில், சில்லறைப் பிரிவின் சொத்து மதிப்பு 32 சதவீதம் வளர்ச்சி கண்டு ₹91,249 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ₹4,000 கோடி வரை புதிய நிதி திரட்டும் முன்வரைவு திட்டத்திற்கும் நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

முதல் காலாண்டில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் பிராமல் கூறியதாவது: “இந்தியாவில் உயர் அடுக்கிலுள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பிராமல் ஃபைனான்ஸ் இந்தியா முழுவதும் சுமார் 60 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சில்லறை வணிகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹276 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி கொள்ளையர்களை பிடிக்க மகாராஷ்டிரா புறப்பட்ட போலீசார்

April 29, 2026
64 Views
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்தி வாழ்த்துக்கள்
பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account