By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘பால்மன்டைசா’ அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ‘பால்மன்டைசா’ அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

‘பால்மன்டைசா’ அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு அறிமுகம்

Last updated: September 12, 2026 3:29 pm
September 12, 2026
5 Views
Share
SHARE

சென்னை, செப்.12:

சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில், டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு திட்டமான ‘பால்மன்டைசா’ அறிமுகப்படுத்தப்பட்டது. குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இத்திட்டத்தின் லோகோ அறிமுகம் மற்றும் தொடக்க விழா ‘பால்மன்டைசா’ வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் சதீஷ்குமார் சந்தானம், ஃபஸ்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், ஜோஹோ நிறுவனத்தின் இணை தொடங்குநருமான குமார் வேம்பு, ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் கட்டுமான நிதிப் பிரிவு சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் ஆர்.ஹரி விக்னேஷ், ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் ப்ரைம் ஹோம் லோன்ஸ் பிரிவு மண்டல விற்பனை மேலாளர் மஞ்சுநாத் செல்வமணி, நில உரிமையாளர் குமரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் சதீஷ்குமார் சந்தானம் கூறுகையில், போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில் அமைந்துள்ள இத்திட்டம், குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் சென்னையின் முக்கிய பகுதிகளுடன் எளிதான இணைப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார். அன்றாடப் பயணம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் முக்கிய இடங்களை எளிதில் அணுகும் வசதியையும் இத்திட்டம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

194 குடியிருப்புகள் கொண்ட ‘பால்மன்டைசா’வில் 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட வீடுகளும், விசாலமான 4 மற்றும் 5 படுக்கையறை கொண்ட டியூப்லெக்ஸ் வீடுகளும் இடம்பெற்றுள்ளன. நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வீடுகளின் வடிவமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 10,000 சதுர அடி பரப்பளவில் ‘தி மெரிடியன்’ என்ற கிளப் ஹவுஸ் தனிக் கட்டிடமாக அமைய உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. போடியம், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், மல்டிபர்பஸ் ஹால், மினி தியேட்டர், ரூஃப்டாப் பார்ட்டி ஹால், யோகா அறை உள்ளிட்ட உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு வசதிகள் குடியிருப்பாளர்களுக்காக உருவாக்கப்பட உள்ளன.

மேலும், இரண்டு பேஸ்மெண்ட் தளங்கள் மற்றும் ஸ்டில்ட் லெவல் என மொத்தம் 3 தளங்களில் பார்க்கிங் வசதியும், 13 தளங்களில் குடியிருப்பு வசதிகளும் அமைய உள்ளன. நவீன வசதிகள், சிறந்த போக்குவரத்து இணைப்பு மற்றும் பிரீமியம் வாழ்க்கை முறையை ஒருங்கிணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘பால்மன்டைசா’ குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.1.19 கோடியில் இருந்து தொடங்குகிறது. எதிர்கால வளர்ச்சி, சிறந்த இருப்பிடம், பிரீமியம் வாழ்க்கை முறை மற்றும் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு முகவரியாக ‘பால்மன்டைசா’ உருவாகும் என சதீஷ்குமார் சந்தானம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் ரூ 2.65 கோடி மோசடி: எழுத்தர் கைது: மேலும் 6 பேருக்கு வலை
தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை
நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் 2 இளம்பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

December 8, 2025
66 Views
பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும்
இன்று வானில் அரங்கேறும் அரிய முழு சூரிய கிரகணம்!
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
புதுக்கடை அருகே பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account