By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Last updated: August 6, 2026 2:58 pm
August 6, 2026
41 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 06 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் இரசாயனம் கலந்த கழிவுநீரால் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த இரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்களில் கலந்து பாதிப்படைந்துள்ளது.

இந்த நிறுவனத்தைச் சுற்றி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் மற்றும் பலவகை பயிர் வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகள் இரசாயனம் கலந்த நிலத்தடி நீரால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த பயிர் வகைகள் அனைத்தும் நிலத்தடிய நீர் மாசு அடைந்துள்ளதால் கருகி வருகிறது. மேலும் கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் இந்த இரசாயனகழிவுநீர் கலக்குவதால் குடிநீர் பாதிப்படைந்துள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த குடிநீரை குடித்து உடல் பாதிக்கப்பட்டள்ளது.

மேலும் மகேந்திரமங்கலம் ஊராட்சி பகுதியில் இந்த இரசாயனகழிவுநீர் கலந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததால் இந்த பகுதியில் சுமார் 10 கால்நடைகள் இறந்துள்ளன. இந்த இரசாயன கழிவுநீரால் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கை, கால்களில் தோல் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், சிறுவர்கள் நாலு பேருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டு தருமபுரி உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும். மேலும் விவசாய நிலங்களை இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் P.K. சிவா, S.P.நாகராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆசிரியர்களுக்கு சந்திரகாந்த், புஷ்பராஜ் வாழ்த்து
இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி

September 24, 2024
90 Views
தருமபுரியில் இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் கருத்தரங்கம்
கிருஸ்தவ உபதேசியர் மற்றும் தேவாலய பணி
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 34 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்
புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account