By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்

Last updated: May 8, 2026 7:09 pm
May 8, 2026
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 8 –

பளுகல் அருகே கட்டியோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெபா ஷைன் (49). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஜிஜின் ஜாய் (19) சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 17 வயதுடைய 2வது மகன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள அரசு கணினி பயிற்சி நிலையத்துக்கு மாணவர் சென்று வந்தார். அப்போது காணத்துக்கோணம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருந்து தினமும் பள்ளி மாணவர்களை ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.

சம்பவ தினம் அதே போல் மாணவரை ஆபாசமாக தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர். இதை மாணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சஞ்சய் என்பவர் வந்து சிறுவன் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் மாணவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

பெற்றோர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர். இது குறித்து சிறுவனின் தந்தை ஜெபா ஷைன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா
கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆறாம் ஆண்டு நினைவு நாளை யோட்டி அமைதி பேரணி

August 8, 2024
72 Views
களியக்காவிளை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account