By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கல்விமாவட்டம்

பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: May 6, 2024 6:14 pm
May 6, 2024
134 Views
Share
SHARE

நிலக்கோட்டை மே.05‌ 

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலக்குண்டு அருகில் உள்ள கே.சிங்காரக்கோட்டையில்   வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் 2019 முதல் 2022 வரை படித்த மாணவ மாணவியர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டயங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாட்ஷா தலைமை வகித்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த 1650 மாணவ மாணவிகளுக்கு  பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் உபகார செல்வம் வரவேற்புரையாற்றி  அவர் பேசுகையில் ஒவ்வொரு மாணவனும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு கல்வி பயில  வேண்டும் உயர்கல்வி படிக்கும் போதே போட்டி தேர்வுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும் மேலும் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தங்களுடைய கல்வித்திறனை அதிகரிக்க வேண்டும் பொழுது  போக்கு சாதனங்களில் தங்களுடைய இளமை காலத்தை வீணடிக்காமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். முன்னதாக பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியின் தலைவர் முனைவர் பண்ணை செல்வகுமார்  கல்லூரி முன்னேற்றம் குறித்து பேசும் போது வரும் 2024 கல்வி ஆண்டு தொடக்கத்தில் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரியில் இப்பகுதி கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக சட்டக்கல்லூரி மற்றும் செவிலியர் மருந்து ஆளுநர் பட்டயபடிப்பும் கூடுதலாக ஏற்படுத்தி உள்ளோம் மேலும் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலைக்கல்லூரி பல்வேறு போட்டி தேர்வுகளை மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு    அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவின் போது கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜா மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சட்ட ஆலோசகர் திருப்பதி காரைக்குடி நகராட்சி நிலை மன்ற வழக்கறிஞர் ராஜபாண்டியன் மற்றும் நிலக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்  மதுரை மாநகராட்சி செய்தி தொடர்பு அலுவலர்  மகேஷ் மற்றும்   கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு பாராட்டு விழா
விளாத்திகுளம் அருகே 10ம் வகுப்பு மாணவியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கன்னியாகுமரி கடல் பகுதியில்”சாகர் கவாச்” கடல்சார் பாதுகாப்பு ஒத்திகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு

September 6, 2025
33 Views
முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவால்வு மாற்று சிகிச்சை
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையில் ‘டுவின் சிங்கிள் லைன்’ அமைப்பு; குமரி வரும் ரயில்களுக்கு வேகம் அதிகரிக்கும்
சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா
கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account