By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை
திருப்பூர்

பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை

Last updated: August 29, 2025 3:07 pm
August 29, 2025
49 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 29 –

திருப்பூரில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராக பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் அலுவலக கட்டிடம் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வீரராகவ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் (எ) சங்கு ராஜா, சிம்கோ S. சம்பத்குமார், பரமசிவம், பிருந்தா ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் செயல் அலுவலர் வனராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்துக்குளி குளத்துப்பாளையம் பாரதி வித்யாலயா பள்ளியில் 79வது சுதந்திர தின விழா
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
திருப்பூர் மேம்பட்ட வசதிகளுடன் நவீன மருத்துவமனை
களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

September 27, 2025
73 Views
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account