By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: May 1, 2026 2:33 pm
May 1, 2026
16 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 1 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக வேள்வி குண்டத்தில் பூஜைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை ஆச்சாரியர்கள் தங்கள் தலையில் சுமந்தபடி மேளத்தாளங்களுடன் ஊர்வலம் சென்று கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தனர்.

மூலவர் தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 2000 மேற்பட்ட பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் என்.மோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா மோட்டூர் நித்தியானந்தம் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது மற்றும் கிராம பொதுமக்கள் விழாக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு

January 6, 2025
46 Views
குப்பை விவகாரத்தில் தோல்வி; திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும் – பா.ம.க. மாநில பொருளாளர்
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account