By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்
மாவட்டம்

நீர்வரத்து குறைவு காரணமாக காவிரி ஆற்றில் தென்படும் முதலைகள்

Last updated: May 6, 2024 1:23 pm
May 6, 2024
119 Views
Share
SHARE

ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, சத்திரம், பிலிகுண்டுலு உள்ளிட்ட  காவிரி ஆற்றுப்பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான முதலைகள் தண்ணீரில் வாழ்கின்றன. ஆற்றில் நீர்வரத்து குறைவு காரணமாக ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டு வெறும் பாறைகளாகவே தென்படுகின்றன. இதனால் ஆற்றில் உள்ள முதலைகள், சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிப் பார்க்கக் கூடிய ஐந்தருவி, முதலைப்பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் பகுதிகளில் உலா வருவதால் மக்கள் அச்சமடைகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஒற்றை முதலை ஒன்று சுற்றி திரிந்ததால், இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த காலங்களில் காவிரி கரையில் உள்ள முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் இங்குள்ள முதலைகள், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா
ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் – மாநகராட்சி மேயர் ஆய்வு
காளிகேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
சமூகப் பணியாளர் டாக்டர் டார்வின் மோசஸ்க்கு”சமூக தாக்கச் சாதனையாளர் விருது”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

October 23, 2025
51 Views
12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு
எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம்
திருப்பூரில் ஆன்மீக எழுச்சி மாநாடு தொடங்கியது!!
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account