By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்

Last updated: July 13, 2026 5:53 pm
July 13, 2026
15 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 13 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் TNHB காலணியை சேர்ந்த மாணவன் வெற்றியானந்தன் நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக தர்மபுரி மாவட்டம் வழியாக ஒசூருக்கு வருகை தந்த
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி பொருளாளர் விஜய் வசந்த் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான கிறிஸ்டோபர் திலக், கோபிநாத்
ஆகியோருக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களான எம். சி, ரகு மற்றும் ஹரிஷ்பாபு மற்றும் ஓசூர் மாநகர காங்கிரஸ் தலைவர் சாதிக்ஹான் முன்னாள் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட வெற்றியானந்தனின் வீட்டுக்கு சென்ற இவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட மாணவன் வெற்றியானந்தனின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து பேசிய மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழகத்தில் நீட் தேர்வினால் பரிதாபமாக உயிரிழந்த கோவை, சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் உள்ள
மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாங்க எல்லோரும் வந்து ஆறுதல் கூறி தங்களது அறுபத்தினை தெரிவித்து உள்ளோம். மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் இருக்க கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஆகையால் மத்திய அரசு மாணவர்களின் கனவை சிதைக்கும் இந்த நீட் என்னும் அரக்கனை தமிழ்நாட்டில் இருந்து அகற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியின் போராடம் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

அப்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி. சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூத்தி, இராமமூர்த்தி, நாராயண மூர்த்தி வட்டாரத் தலைவர் சித்திக், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ஜாவித்கான், டாக்டர் தகி, இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சத்திவேல், முன்னாள் அமைப்பு சார மாவட்ட தலைவர் சென்னப்பன், வட்டாரத்தலைவர் மாரியப்பன், மீனவரணி மாவட்ட தலைவர் செல்வம், ஓ,பி,சி, மாவட்ட துணைச் செயலளர் குமார், நகர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீலகண்டன், கீர்த்தி கணேஷ், வாஜித் பாஷா, சுவாமி சீனிவாசன், மைசா அக்பர், ஷானவாஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி!! மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் பேட்டி!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்

September 27, 2024
143 Views
கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
ஸ்ரீராமர் பாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவில்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account