By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கனஂனியாகுமரி

நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Last updated: June 9, 2025 5:55 pm
June 9, 2025
100 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

கன்னியாகுமரியில் இருந்து காரோடு வரை மொத்தம் உள்ள 54 கி.மீ தொலைவில் ரயில்வே பாலம் மற்றும் தாமிரபரணியின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றாலும், மீதமுள்ள சிறிய பாலங்கள் மற்றும் சாலை அமைக்க மண் கிடைக்காமல் பணிகள் தடைபட்டன. இந்நிலையில் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் பணிகள் நடைபெறாமல் நஷ்டம் காரணமாக தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் நான்கு வழிச்சாலைத் திட்டம் பாதியில் நின்றது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1041 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கின. பாலப் பணிகள், சாலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோதை கிராமம், புத்தேரி, கணியாகுளம் இடைப்பட்ட பகுதிகளில் குளங்களுக்கு மேல் சிறு, சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. புத்தேரி உள்பட 6 பெரிய குளங்களுக்கு மேல் பெரிய பாலங்கள் அமைகிறது. 2026 க்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. காவல்கிணறு-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க அந்த டோல்பிளாசாவில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் மற்றொரு டோல்பிளாசா நான்குவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. வில்லுக்குறி அருகேயுள்ள மணக்கரை என்ற பகுதியில் டோல்பிளாசா அமைக்கும் பணிகள் அந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்ற போதே நடந்து முடிந்துள்ளன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி டோல்பிளாசா அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மொத்தத்தில் 54 கி.மீ தூரமே வருகின்ற சாலையில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமுறைகளை மீறிய செயல் என்றும், பயன்பாட்டிற்கு வரும் முன்னரே இந்தச் சுங்கச்சாவடியைத் திரும்பப் பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதல்
களியலில் மின் கம்பம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
தொடர் மழை காரணமாக ரப்பர் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்

August 27, 2025
35 Views
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account