By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்

Last updated: April 27, 2026 6:47 pm
April 27, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு நாகர்கோவில் திருநெல்வேலி கோவில்பட்டி, மதுரை, சேலம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்றடையும். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் இரவு 8 36 மணியளவில் இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது.

ஏற்கனவே தேர்தலுக்காக வாக்களிக்க வந்தவர்கள், விடுமுறைகள் முடிந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த ரயிலுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். வழக்கமாக இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 1வது பிளாட்பாரத்தில் தான் வந்து நிற்கும். ஆனால் நேற்று முன்தினம் இந்த ரயில் இரவு 8. 50 மணியளவில் 2வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

ஆனால் பெட்டிகளில் கதவு திறக்கப் படாததால் பயணிகள் ரயிலில் ஏற மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தனர். வழக்கமாக ஐந்து நிமிடங்கள் நிறுத்தப்படும் இந்த ரயில் அன்று 3 நிமிடத்தில் புறப்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் தவித்த நிலையில், ரயில் புறப்பட்டதால் பயணிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.

இதற்கிடையில் ஒரு சிலர் ரயிலில் சங்கிலியை பிடித்து நிறுத்தினார். தொடர்ந்து ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. சில பயணிகள் ரயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் கூறுகையில் வழக்கமாக ரயில் சுத்தம் செய்து முடித்து கிளம்பும்போது ரயில் பெட்டிகளை பரிசோதனை செய்து கதவுகளை முறையாக திறந்து வைக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் ரயில் கதவுகளை திறக்காததால் ல் பயணிகள் ஏற முடியவில்லை. இந்த பிரச்சனை இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அதிகாரிகள் கூறினார்கள். இதை அடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறினார்கள். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டு சென்றது.

விளம்பரம்

You Might Also Like

திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
மாணவர் மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்

November 13, 2024
66 Views
தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு
பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
பள்ளியில் கோலாகலமாக கிருஷ்ண ஜெயந்தி விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account