By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: August 30, 2025 7:37 pm
August 30, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 30 –

குமரி மாவட்ட விவசாயிகள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருவது வழக்கம். கடந்த கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்காதால் விவசாயிகள் கலெக்டர் அலுவலக கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மேலும் கலெக்டர் பங்கேற்காத காரணத்தால் விவசாயிகளின் பொதுவான நீண்ட கால பிரச்சனைகளை விவாதம் நடத்த முடியவில்லை என புகார் எழுந்தது. இதனால் செப்டம்பர் 5-ம் தேதிக்கு முன்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டப்பட வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகள் சார்பில் மாநில விவசாய துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் சிறப்பு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கோதையாறு பாசன திட்ட குழு, நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெங்கின் பிரபாகர் தலைமையில் இன்று நடந்தது. பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பிரச்சனை விவாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
பி.ஜே.பி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அறுந்து விழுந்து கிடக்கும் மின் ஒயர்களால் பயணிகள் அச்சம்.

May 21, 2024
105 Views
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account