By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் பிரமாண்ட மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் பிரமாண்ட மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடக்கம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் பிரமாண்ட மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடக்கம்

Last updated: August 27, 2026 2:52 pm
August 27, 2026
35 Views
Share
SHARE

கோவை, ஆக. 27:

கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம், கோகுலம் பார்க் ஹோட்டல் எதிரே “கோவை அக்வா பார்க்” என்ற பெயரில் தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய மீன்கள் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு 100-க்கும் மேற்பட்ட கடல் மற்றும் அணை மீன் வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு கிராம் எடையுள்ள சிறிய மீன்கள் முதல் 40 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் வரை பல்வேறு வகைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கைகளில் அமரும் பறவைகள், நெருப்புக்கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் அரங்கம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, முழுவதும் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி வளாகத்தில் உணவுக் கூடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம். குழந்தைகளுக்கு ரூ.200, பெரியவர்களுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அரங்கை கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தொடங்கி வைத்தார். கோவை மக்களின் விடுமுறை தினங்களை இனிமையாக்கும் வகையில் இந்த அக்வா பார்க் அமையும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அஞ்சுகிராமம், மயிலாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு

February 19, 2025
63 Views
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
மண்டைக்காடு அருகே மர்ம பைக் மோதி விவசாயி படுகாயம்
மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account