By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு

Last updated: August 25, 2025 4:01 pm
August 25, 2025
86 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 25 –

நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் வழிபாடு உகந்ததாக கருதப்படுகிறது. கேரள வழிபாடு அடிப்படையில் இந்த கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. கேரளாவில் ஆவணி மாத பிறப்பு சிறப்பாக கருதப்படும். அதன்படி நாகராஜா கோயிலும் ஆவணி மாத ஞாயிறு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மற்ற ஞாயிற்றுக்கிழமைகளை விட ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்துவார்கள்.

அதன்படி நேற்று ஆவணி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டதுடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாகராஜா கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் தூவியும், பால் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நாகராஜரை வழிபட்ட பக்தர்கள் சிவன், அனந்த கிருஷ்ணர், பாலமுருகன், துர்க்கை அம்மன், தர்மசாஸ்தா சன்னதியில் வழிபாடு நடத்தினர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
கோதையாறு: மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா

February 14, 2025
64 Views
திண்டுக்கல் சாமியார்பட்டியில் பள்ளி ஆண்டு விழா
முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account