By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் சபரி வர்மன் கொலை செய்யப்பட்டது எப்படி?சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் சபரி வர்மன் கொலை செய்யப்பட்டது எப்படி?சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் சபரி வர்மன் கொலை செய்யப்பட்டது எப்படி?சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Last updated: July 30, 2026 6:10 pm
July 30, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 30 –

கன்னியாகுமரி அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத் திறனாளியான இவர் நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி எஸ் பி ஷாஜிதா சிறைச்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நாகராஜ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இது தவிர 8 கைதிகள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கோ தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சபரி வர்மன் கட்டி வைத்து தாக்கப்பட்டு இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தன.
இந்த நிலையில் தற்போது நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த இரவு சபரிவர்மன் சிறையில் இருந்து மனைவி குழந்தைகளை பார்க்க செல்ல வேண்டும் என்று சத்தம் போட்டு இருக்கிறார். அப்போது பணியில் இருந்த சிறை வார்டனிடம் மற்ற கைதிகள் புகார் தெரிவிக்கவே அவர் வந்து தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சபரி வர்மனை தாக்கிய மற்ற 8 கைதிகளும் அன்று சமையல் வேலை முடித்துவிட்டு வந்துள்ளனர். அப்போது சபரி வர்மன் தொடர்ந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என சத்தம் போட்டு உள்ளார். பின்னர் எட்டு கைதிகளும் புகார் செய்துவிட்டு, வார்டன் தூண்டுதலின் பேரில் சபரி வர்மனை தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் சபரி வர்மனை அவர் கட்டியிருந்த லுங்கியால் இரண்டு கைகளையும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். ஆனால் சபரி வருமன் கையில் கட்டி இருந்த லுங்கியை அவிழ்த்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் லுங்கியை கிழித்து மீண்டும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பலமாக தாக்கிய நிலையில் அவர் இறந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா
அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

June 4, 2026
27 Views
மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் சம்பவம்: இஸ்ரேல் காசா நகரப் பள்ளியை குண்டு வீசி தாக்கியதில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.
உணவு கூடத்திற்கு 5 மின்விசிறிகள்
ரயில் நிலையம் முன்பு தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account