By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு

Last updated: June 18, 2026 5:18 pm
June 18, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 18 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் நேற்று இரவு 10.15 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரயிலுக்காக நூற்றுக்கணக்கான பயணிகள் நடைமேடைகளில் காத்திருந்தனர். திடீரென விளக்குகள் அணைந்ததால் ஒட்டுமொத்த ரயில் நிலைய வளாகமும் கும்மிருட்டில் மூழ்கியது.

பொதுவாக ரயில் நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மின்தடை ஏற்படும் போது உடனடியாக தானியங்கி முறையில் ஜெனரேட்டர்கள் இயங்கி மின்சாரம் வழங்கப்படும். ஆனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இரவு மின்தடை ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகியும் ஜெனரேட்டர் இயக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பிளாட்பாரங்கள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மேம்பாலங்கள் அனைத்து பகுதிகளிலும் இருளில் மூழ்கியது. மின்சார இல்லாமல் பிளாட்பாரங்களில் அமர்ந்து இருந்த பயணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பயணிகள் தங்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தேவையான இடங்களுக்கு சென்றனர்.

இருளை பயன்படுத்தி பயணிகளின் உடமைகளை திருடி போக வாய்ப்புள்ளதாக கருதி பலரும் அச்சத்துடன் காணப்பட்டனர். ரயில்வே பாதுகாப்பு படையினரும் இருளில் பயணிகளை கண்காணிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவரிடம் இருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். கடைசியாக இரவு 11 மணியளவில் மீண்டும் மின்சாரம் சீரானது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

கொடைக்கானலில் 48 -ஆம் ஆண்டு காவடி விழா

April 13, 2025
45 Views
தேனி பெரியகுளம் பகுதியில் யானை தந்தங்கள் பறிமுதல்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account