By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது

Last updated: July 9, 2026 8:20 pm
July 9, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் இருந்து பிலாவிளை என்ற பகுதிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பஸ்சுக்குள் ஏறிய ஒருவர் திடீரென டிரைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பஸ்சை இக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சில் இருந்த அந்த நபரை கீழே இறங்குவதற்கு கூறினார். அந்த சமயம் வாலிபர் தான் வைத்திருந்த கற்களால் வீசிவிடுவேன் என மிரட்டினார்.

எனினும் சாதுர்யமாக செயல்பட்ட டிரைவர், கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆசாமியை இருக்கையில் இருந்து எழுப்ப செய்தனர். ஆனால் அந்த நபர் பஸ்சுக்குள்ளேயே இருந்தார். இதையடுத்து டிரைவர் பஸ்சை கோட்டாறு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த போலீசார் பஸ்சில் இருந்த ஆசாமியை பஸ்ஸிலிருந்து இறக்கி, அவர் யார்? எதற்காக பஸ்சை இயக்க முயன்றார்? மனவலம் பாதித்தவரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா

January 19, 2026
73 Views
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ள மனு
வாக்காளர் சேர்க்கை முகாம்
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
விருது வழங்கும்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account