By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலுக்கு வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது: போலீசார் பறிமுதல் செய்தனர்

Last updated: July 1, 2026 7:18 pm
July 1, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்புருகருக்கு தினமும் ரயில் ஏற்பட்டு வருகிறது. பர்மார்க்கத்திலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று இரவு கன்னியாகுமரிக்கு வந்த திப்ருகார் ரயில் பின்னர் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள யார்டு க்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அந்த ரயிலின் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பொட்டலம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ரயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் யார்டு பகுதிக்கு விரைந்து சென்று ரயில் பெட்டியில் அந்த பையை பார்வையிட்டனர். பின்னர் அதனை சோதனை செய்ததில், 6 பார்சல் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் மொத்தம் ஐந்து கிலோ கஞ்சா அந்த பைகளில் இருந்து சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கஞ்சா அவர்களிடம் கஞ்சா பார்சல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் கடத்திவரப்பட்ட 15 கிலோ கஞ்சா ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தினத்தமிழ் செய்தி அதிகாரிகள் நடவடிக்கை
குளச்சல் அருகே ஆம்னி பஸ் டிரைவரின் பைக் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவர்; ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மனைவி

July 23, 2025
57 Views
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
50 மாடுகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி
கல்லப்பாடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account