By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு

Last updated: April 17, 2026 6:42 pm
April 17, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 17 –

நாகர்கோவிலில் கடந்த 15ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற பகுதி மட்டுமின்றி நாகர்கோவில் மாநகர் முழுவதும் பாரதிய ஜனதா, அதிமுகவினர் கொடிகட்டி இருந்தனர். இதில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் உள்ள ரவுண்டானாவை சுற்றியும் பாரதிய ஜனதா, அதிமுக கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதியில் ஏற்கனவே அரசியல் கட்சி சம்பந்தமான கொடிகள், பேனர்கள் வைக்க கூடாது என தடை உள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவினர் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் கீதா அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக, பாரதிய ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகம் வெளியே கொடி கட்டியதாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
புத்தன்சந்தையில் கோவிலில் திருட்டு ; 2 பேரை பிடித்த பொதுமக்கள்
மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம்
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி

July 29, 2025
37 Views
மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு வழி தடுமாறி
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
தேயிலை பூங்காவை மேம்படுத்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account