By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா
திருவண்ணாமலை

நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா

Last updated: September 17, 2025 3:52 pm
September 17, 2025
66 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 17 –

நல்லாசிரியர் விருது பெற்ற நடுப்பட்டு தலைமையாசிரியருக்கு ஊர் பொது மக்கள் இணைந்து பாராட்டு விழாவை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், நெய்வாநத்தம் ஊராட்சி மதுரா நடுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அ.முனுசாமியின் சிறந்த பணியை பாராட்டி எம்.பி. கிராண்ட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தையும், நல்லாசிரியர் விருதையும் வழங்கி உள்ளது. மேலும் இவருக்கு செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் பன்னாட்டு அரிமா சங்கங்கள் இணைந்து நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பித்தது.

டாக்டர் பட்டம் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமிக்கு நெய்வாநத்தம் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் வசுமதி முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமையாசிரியரின் சிறந்த பணியை பாராட்டி பேசினார்கள். விழா ஏற்பாடுகளை வனிதா கோவிந்தன், ஜெயராஜ் சுமதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி ஆசிரியர் பெ. ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

September 23, 2025
50 Views
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
மூன்றாம் பாலினத்தவர் பன்னோக்கு மருத்துவ மையம்
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
தருமபுரி கிராமங்கள் பாசன வசதி பெறும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account