By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
தென்காசி

தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

Last updated: September 16, 2025 4:45 pm
September 16, 2025
44 Views
Share
SHARE

தென்காசி, செப். 16 –

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும், தென்காசி நகராட்சியும் இணைந்து மருத்துவமனை சிஎம்இ கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இம்முகாமில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தன் சுத்தம், உடல்நலம் பேணுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி நகராட்சி பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

இம்முகாமில் மருத்துவர்கள் மாரிமுத்து, கோபிகா, மணிமாலா, பிரவீன், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி, திருப்பதி, ராஜாதி ஜெகதா, ஆய்வக பணியாளர் ஹரிஹரன், காசநோய் சிகிச்சை பிரிவிலிருந்து சரவணன், எக்ஸ்-ரே பணியாளர் பாஸ்கர், செவிலியர் மாரீஸ்வரி மற்றும் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என 150 பேர் இம்முகாமில் பங்கு பெற்று மருத்துவ சேவைகளை பெற்றுக் கொண்டனர். அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் இரத்த அழுத்தம் மற்றும் ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஈசிஜி, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மார்புச்சளி பரிசோதனை, தோல் நோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, கால் நரம்பு சுருள் சிகிச்சை, நுரையீரல் நோய் சம்பந்தமான பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் செய்யப்பட்டது. டிடிநோய் எதிர்ப்பு தடுப்பூசி அனைத்து பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் முகாமில் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்த மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
குடியரசு தின விழா கொண்டாட்டம்
கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை
புரட்சித்தலைவர் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்

November 25, 2024
92 Views
முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account