By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீர்த்தமலை அருகே விவசாயி கிணற்றில் முதலை: தீயணைப்புதுறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தீர்த்தமலை அருகே விவசாயி கிணற்றில் முதலை: தீயணைப்புதுறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்
தமிழ்நாடுதருமபுரி

தீர்த்தமலை அருகே விவசாயி கிணற்றில் முதலை: தீயணைப்புதுறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்

Last updated: May 19, 2026 6:07 pm
May 19, 2026
33 Views
Share
SHARE

தருமபுரி, மே 19 –

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆறு அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.

தீர்த்தமலை அருகே உள்ள கீழ்செங்கப்பாடியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் இவருக்கு சொந்தமான 70 அடி விவசாய கிணற்றில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுலுக்கு தகவல் தெரிவித்தார்.

வனச்சரக அலுவலர் கோகுல் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முதலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அவர்களால் முதலையை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் முழுவதும் வெளியேற்றி விட்டு முதலையை உயிருடன் மீட்டனர். முதலை ஆறு அடி நீளம் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

தென்பெண்ணையாற்றிலிருந்து 800-மீட்டர் தூரத்தில் வெங்கடாசலத்தின் கிணறு உள்ளது. இதை ஒட்டிய சிறு ஓடை ஆற்றுக்கு செல்கிறது. சில மாதங்களுக்கு முன் தீர்த்தமலை பகுதியில் கனமழை பெய்தது அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிறு ஓடை வழியாக முதலை அடித்து வரப்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இருக்கும் இடத்தில் முதலையை பாதுகாப்பாக விடப்படும் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு அபராதம்
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.68.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் 9ம் திருவிழா

January 12, 2025
51 Views
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account