By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: October 7, 2025 7:02 pm
October 7, 2025
31 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், அக். 07 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஆர்.ஐ., அலுவலகம் எதிரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலீல்கான் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் அன்பழகன், ஒன்றிய துணைத் தலைவர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சௌரிராஜன் கண்டன உரையாற்றினார்.

அப்போது 100 நாள் வேலை கொடுக்காத நாட்களுக்கு இழப்பீடு வழங்குதல், 1999-2000 ஆண்டில் அமைத்தது போல் விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்தல், தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் 100 நாள் வேலைய அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குதல், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ஆலை நிர்வாகமே ரூ.10 லட்சம், நிவாரண வழங்குதல், விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து விஷக்கடிகளுக்கும் மருந்து கையிருப்பு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் நிர்வாக குழு ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட குழு மணிகண்டன், மாவட்ட குழு சேகர், நகர செயலாளர் டி.எஸ். முருகன், மூத்த தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட குழு ஏசுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சரவணம்பாக்கம் நாராயணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
திருவெண்ணெய்நல்லூர்  பி.டி.ஒ அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024

மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!

May 12, 2024
117 Views
கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
தருமபுரியில் டாக்டர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
முதலமைச்சர் நாளை ராமநாதபுரம் வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account