By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தகவல் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தகவல் அறிக்கை
தமிழ்நாடுதிருவள்ளூர்

திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தகவல் அறிக்கை

Last updated: August 5, 2026 6:59 pm
August 5, 2026
16 Views
Share
SHARE

திருவள்ளூர், ஆக. 5 –

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால், கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள்/பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவுரையின்படி திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் ஆகஸ்டு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 07.08.2026 அன்று கூட்டுறவு சார்பதிவாளர்கள்/கள அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி)கள் முன்னிலையில் பின்வரும் விவரப்படி கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.

  1. கும்மிடிபூண்டி வட்டாரத்தில் உள்ள கும்மிடிபூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) கும்மிடிபூண்டி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்
  2. மீஞ்சூர் வட்டாரத்தில் உள்ள பொன்னேரி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், மீஞ்சூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்
  3. சோழவரம் வட்டாரத்தில் உள்ள சோழவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், சோழவரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  4. புழல் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்கு சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) சோழவரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  5. எல்லாபுரம் வட்டாரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், எல்லாபுரம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  6. பூந்தமல்லி வட்டாரத்தில் உள்ள பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், பூந்தமல்லி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  7. கடம்பத்தூர் வட்டாரத்தில் உள்ள கடம்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், கடம்பத்தூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  8. பூண்டி வட்டாரத்தில் உள்ள ஒதப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், பூண்டி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  9. திருவள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஈக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர், திருவள்ளூர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  10. திருவாலங்காடு வட்டாரத்தில் உள்ள கனகம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) பள்ளிப்பட்டு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  11. திருத்தணி வட்டாரத்தில் உள்ள திருத்தணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்), துணைப்பதிவாளர் அலுவலகம், திருத்தணி சரகம் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  12. ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் உள்ள ஆர்.கே.பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொவிதி) திருவாலங்காடு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார்.
  13. பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர் பள்ளிப்பட்டு அவர்கள் கோரிக்கை மனுக்களை பெறுவார். மேற்குறிப்பிட்டுள்ள சங்கங்களில் 07.08.2026 அன்று பிற்பகல் 1.00 மணி வரை கூட்டுறவுத்துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக, கூட்டுறவு சார்பதிவாளர்களிடம் அளித்து தீர்வு காணலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

விளம்பரம்

You Might Also Like

அருமனை குடியிருப்பு பகுதியில் உலாவிய 3 யானைகள் கூட்டம்: பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
திருச்சி: பாம்பு கடித்து சிறுவன் பலி
மத்திய அமைச்சர் பதவி விலக கேட்டு மாணவர் அமைப்புகள் காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா

December 12, 2024
65 Views
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
தஞ்சாவூரில் உலக காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account