By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை

Last updated: April 11, 2026 3:00 pm
April 11, 2026
30 Views
Share
SHARE

திருச்சி, ஏப். 11 –

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாக்குகள் சேகரித்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்: பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள் இதிலிருந்து தெரிகிறது. எங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதியோடு ஊக்கத்தோடு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறபோது எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பெண்களுக்கு இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி அவ்வளவு நன்மைகள் திட்டங்கள் செய்து வருகிறது பெண்களுக்கென அதிக திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். மற்ற தேர்தல் போல இந்த தேர்தல் இல்லை. இந்த தேர்தல் சாதாரண தேர்தலும் இல்லை. மிக முக்கியமாக நமது வாழ்வாதாரத்திற்கான தேர்தல். காரணம் ஒரு காலத்தில் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது அல்லவா? பெரிய வாய்ப்பாக இன்றைக்கு வெளி நாட்டில் போய் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

பள்ளி கல்வி துறை சிறப்பாக செய்து வருகிறது. அந்த துறைக்கு அமைச்சராக இருக்க கூடிய நமது திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்கு செலுத்தும் போது அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் எங்கு உள்ளது என்று பாருங்கள். அதற்கு நேராக இருக்கும் உதய சூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். அங்கு விளக்கு எரிந்தால் உங்களுக்கு எல்லாம் வெளிச்சம் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தி க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு குணசேகரன், தஞ்சை ஜெயக்குமார், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க தலைவர் மதிவாணன் வரவேற்றார். திமுக பகுதி செயலாளர் மதிவாணன், கமால் உள்ளிட்ட திமுக பொருப்பாளர்கள் திக தோழர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ

April 2, 2025
53 Views
உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பெண்களை பாதிக்கும் சிறுநீர் அடங்காமை நோய்த் தடுப்பு விழிப்புணர்வு அவசியம் – டாக்டர் நிதேஷ் ஜெயின்
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மதுரையில் கோயிலுக்கு செல்லும் பாதையை தடுத்த தனியார் நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account