By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்

Last updated: June 1, 2026 5:50 pm
June 1, 2026
30 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜுன் 1 –

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி 12 காவுக்கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஒன்றான காங்கரை ஸ்ரீராமன்கோணம் தர்ம சாஸ்தா ஆலயம் தற்போது அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூலவராக ஐயப்பசுவாமி இங்கு காட்சி தருகிறார். உப தெய்வங்களாக் கணபதி, வெண்ணெய் கிருஷ்ணர், நாகர், புவனேஷ்வரி, ஸ்ரீராம சீதா லெஷ்மண அனுமான் சன்னதிகள் உள்ளன.

இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று 31-ம் தேதி கணபதி ஹோமத்தை தொடர்ந்து பிரதிஷ்டை நடந்தது. பின்னர் வேதமந்திரம் ஒலிக்க, மேளதாளம் முழங்க ஏற்றக்கோடு மடம் மதுசூதனர் நம்பூதிரி தலைமையில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் தந்திரி கோகுல் நாராயணரு மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

புலவர் கு. ரவீந்திரன் நேர்முக வர்ணனை வழங்கினார். கும்பாபிஷேகத்தின்போது வானில் கருடன் வட்டமிட்டது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்திபஜனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ஜி. சிவ சஜூ, செயலர் ஆர். சுனில், பொருளாளர் எம். பிரவீன், துணைத்தலைவர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஜெகன், துணை பொருளாளர் எஸ்.பி. அக்‌ஷய் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
குளச்சல் அருகே தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
சிதறால் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்

November 7, 2024
62 Views
தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
பணியில் சிறப்பாக செயல்பட்ட பெண்காவலரை பாராட்டிய எஸ் பி
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account