By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா

Last updated: March 21, 2026 2:19 pm
March 21, 2026
31 Views
Share
SHARE

திருவட்டாறு, மார்ச் 21 –

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. முன்னதாக நாளை மறுநாள் 23ம் தேதி மாலை பள்ளிக்குழி விளையில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலம் நடக்கிறது.

பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளான 24ந் தேதி காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8.45லிருந்து 9.45 மணிக்குள் பஞ்சவாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

5ம் நாள் (மார்ச் 28ந் தேதி) மாலை 6.30 மணிக்கு லட்ச தீபம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று மற்றும் 5, 6, 7 திருவிழா நாள்களில் காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், 9ம் நாள் (ஏப்ரல் 1ம் தேதி) இரவு 9.30 மணிக்கு தளியலில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10ம் நாள் (ஏப். 2ந் தேதி) மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் ஆகியன நடக்கிறது.

முன்னதாக மார்ச் 23ம் தேதியான நாளை மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆற்றூர் அருகே பள்ளிகுழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலிருந்து கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களை, முத்துக் குடை, தாலப்பொலியுடன் கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் சமர்பிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வந்த ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எஸ் பி ஸ்டாலின்
தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்
தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

November 19, 2024
55 Views
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
பரிமள ரெங்கநாதர் கோயிலில் தாயாருக்கு அத்யன உற்சவம்
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account