By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி

Last updated: June 1, 2026 5:47 pm
June 1, 2026
40 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 01 –

இந்து மக்கள் அரசியலில் புறக்கணிக்கப்படுகிறார்கள். நடிகராக இருந்த போது விஜய் என்றவர் இப்போது ஜோசப் விஜய் என்கிறார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அதே போல் இந்து மத தொன்மையை பாதுகாக்க வேண்டும்.

மும்மொழி கொள்கை கண்டிப்பாக வேண்டும். வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி பல மொழிகள் படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு மொழி தான் படிக்க வேண்டும் என்பது பராபட்சமானது. மோடியின் ஆளுமையால் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. பெரும் சித்தாந்தம் உருவாகி உள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் மும்மொழி கற்க வேண்டும் என்கிறார்.

வடமாநிலம் சென்றால் இந்தி தெரியாமல் அவதி அடைவதாக உள்ளது. இந்தி வேண்டாம் என்பவர்கள் எப்படியோ நாசமா போங்க எனக்கு கவலை இல்லை. இஸ்லாமிய, கிருஸ்தவ வழிபாட்டு தலங்கள் அவர்களிடமே உள்ளது. ஆனால் இந்து கோவில்களுக்கு மட்டும் அறநிலையத்துறை உள்ளது.

கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். அனைத்து இந்து மக்களும் நமக்கு நல்லது செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்து முன்னேற்றக் கழகம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் துவக்குகிறோம். அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் கொடுத்தால் அவர்கள் பணம் பெற மாட்டார்கள். இந்த அரசு பச்சை குழந்தை சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தயார் வீட்டு பிள்ளை வைத்தே வளர்த்தால் அந்த வீடு வளராது.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் சந்திப்பு
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
அரசு பேருந்து நடத்துனர் சமூக ஆர்வலர் நோபல் உலக சாதனையாளர் டி.அறிவழகன் சாதனை செம்மல் விருது
நாகர்கோவில் புத்தேரி மேம்பால பகுதியில் கொட்டப்பட்டு கிடந்த மருத்துவ கழிவுகள்
கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

January 27, 2025
102 Views
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account