By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > திமுக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு!
அரசியல்சென்னைதமிழ்நாடு

திமுக மாவட்டங்கள் 77-ல் இருந்து 110 ஆக உயர்வு!

Last updated: August 28, 2026 1:17 pm
August 28, 2026
34 Views
Share
SHARE

சென்னை: ஆக.28.

திமுகவின் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுகவின் அமைப்பு ரீதியான நிர்வாகத்தை காலத்துக்கு ஏற்ப புதுப்பித்து, கட்சியின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், நிர்வாகச் சீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கிய முடிவாக, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110 மாவட்டங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளை எந்தெந்த மாவட்டங்களில் இணைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் கட்சி முன்னணியினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள தொகுதிகள் 110 கழக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் தொகையை கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களின் அடிப்படையில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிளை அமைப்புகளையும் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 15 முறை கழக அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலுக்கான பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கே. விக்னேஷ் நியமனம்!!!
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: 5,000 போலீசார் பாதுகாப்பு!
இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் பாதுகாப்புகளை அதிகரிக்க சிசிடிவி கட்டுப்பாட்டு அறை: எஸ்பி அடிக்கல் நாட்டினார்

March 4, 2026
175 Views
நவீன மின்னொளி விளையாட்டு மைதானம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account