By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்
கனஂனியாகுமரி

திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்

Last updated: September 15, 2025 12:33 pm
September 15, 2025
41 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப். 15 –

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு ஆலோசனை கூட்டம் மருங்கூரில் நடந்தது.

கூட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், அழகை ஐயப்பன், தேரூர் முத்து, மயிலாடி டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் சிவகுமார், ஜோஸ்பின் விஜியா, வெங்கடேஷ், பூக்கடை மணிகண்டன், ஜோசப் செல்வதாஸ், இராசோகோபால், சித்திரை புத்திரன், சுயம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் அதிக உறுப்பினரை சேர்த்து மாவட்ட கழகத்தில் பெருமைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் சால்வை அணிவித்து பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தைப்பூச தேர்த்திருவிழா

February 17, 2025
75 Views
திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
லட்சம் பெண்களை சந்திக்கும் உழைக்கும் பெண்கள் இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account