By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
கனஂனியாகுமரி

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Last updated: June 19, 2025 6:55 pm
June 19, 2025
76 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 19 –

இரணியல் அருகே கக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி தலைவர் ஆக பதவி வகித்தார். கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி தீவிரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோயில் அருகே நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், ஆலோசகர் மிசாசோமன், குருந்தன்கோடு ஒன்றியத் தலைவர் மணிகண்டன், வக்கீல் சிவகுமார், ஜெயசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கக்கோட்டில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
புதிய வாகனங்களை பதிவு செய்ய வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
புதுக்கடை அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை

November 19, 2024
52 Views
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
திருவள்ளுவர் அறக்கட்டளை 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா
ஏரந்தாங்கல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account