By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

Last updated: November 7, 2025 7:39 pm
November 7, 2025
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 7 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தினசரி காலை மாலை பூஜைகள் மற்றும் விசேஷ தினங்களான பிரதோஷம், திருவாதிரை, மாத சிவராத்திரி, பவுர்ணமி உட்பட விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மார்கழி மாதம் பத்து நாட்கள் திருவாதிரை திருவிழா மற்றும் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் இந்த கோயில் மஹாபாரத கால தொடர்பு உடைய பழைமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் வழக்கம் போல் நேற்று இரவு கோயில் நடையை தலைமை அர்ச்சகர் கிருஷ்ண மூர்த்தி அடைத்து சென்றார்.

இன்று காலை அர்ச்சகர் வழக்கம் போல நடை திறக்க வந்தபோது கோயில் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேக தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டாலும் பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இந்த கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் இரவு பாதுகாவலர் நியாமிக்காதது திருட்டு முயற்சி நடக்க காரணமாக அமைந்தது என்று பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவும் சில பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது என புகார் எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் விவசாயிகள் மனு; ஆட்சியர் மறு ஆய்வு கூட்டத்தை நடத்தாததாக புகார்
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி செயற்குழு

March 23, 2025
34 Views
அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
இந்திய அஞ்சல் துறை சார்பாக யோகா நிகழ்ச்சி
தினதமிழ் செய்தியின் எதிரொலி
EB போஸ்ட் விழுகின்ற நிலையில் உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account