By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு
தமிழ்நாடுதேனி

தவெக சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, பாராட்டு கேடயம் வழங்கி கெளரவிப்பு

Last updated: June 8, 2026 5:45 pm
June 8, 2026
36 Views
Share
SHARE

பெரியகுளம், ஜூன் 08 –

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடத்தி அந்த மாணவ மாணவிகளை கெளரவப்படுத்தி ஊக்கத்தொகை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மாணவ/மாணவியர்களை கெளரவப்படுத்தும் வகையில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ/மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடுகபட்டி பேரூர் மாணவரணி சார்பில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சபரி கணேஷ் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை வடுகபட்டி மாணவரணி தலைமை வெங்கடேஷ்வரன் செய்திருந்தார்.

இவ்விழாவில் 10 &12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் காசோலையும், இரண்டாம் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 5 ஆயிரம் காசோலையும், மூன்றாம் இடம் பிடித்த மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக தலா ஒருவருக்கு ரூபாய் 3 ஆயிரம் காசோலையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் உள்ளிட்ட நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தவெக பேரூர் விஜயக்குமார், இளைஞரணி மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சந்தோஷ் ராஜா, பேரூர் உறுப்பினர் நிதிஷ்குமார் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள்
தென்காசி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்

December 4, 2025
65 Views
இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்
பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account