By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
கனஂனியாகுமரி

தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்

Last updated: August 18, 2025 12:23 pm
August 18, 2025
26 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஆக. 18 –

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவளம் ஊராட்சி, தெற்கு குண்டல் பகுதி பொதுமக்கள் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் குழாய் அமைத்து குடிதண்ணீர் வசதி செய்து தர கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இப்பகுதி பொதுமக்களின் இக்கோரிக்கையினை ஏற்று தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 60 ஆயிரம் செலவில் குடிநீர் வசதியினை செய்து கொடுத்தார். இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று தெற்கு குண்டல் நாராயணசுவாமி கோவில் அருகே நடைபெற்றது.

இதனை மக்களுக்கு அர்ப்பணித்து தளவாய்சுந்தரம் மக்களிடம் தெரிவிக்கையில்,
மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் அறிந்து அதனை நிறைவேற்றி வருகிறேன். மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம். மக்களின் நலனுக்காக நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வேன். இக்குடிநீர் வசதியினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றும் உங்களோடு இருந்து உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். கிராம முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சியை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு குண்டல் ஊர் தலைவர் ஐயப்பன், செயலாளர் முத்துகுமார், கவுன்சிலர் செல்வி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் முகுந்தன், பெருமாள், சுரேஷ், பாலன், ஜெயராஜா, சந்திரன், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரத்த தான முகாம்
மத்திய மாநில அரசின் கவன ஈர்ப்பு
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
6 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி

November 20, 2024
37 Views
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா
புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை
வேலூர் பஜார் ஷாப்பிங் எக்ஸ்போ திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account