By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முழுமையாக உறுதி செய்யும் வகையில் ஆய்வுப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ஊராட்சி ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முழுமையாக உறுதி செய்யும் வகையில் ஆய்வுப் பணிகள்
திருப்பூர்

ஊராட்சி ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முழுமையாக உறுதி செய்யும் வகையில் ஆய்வுப் பணிகள்

Last updated: August 28, 2025 4:03 pm
August 28, 2025
33 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 28 –

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டப்பணிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டம், .அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி கரைப்பாளையம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 வீடுகளை ஆய்வு மேற்கொண்டும். அவிநாசி சீனிவாசபுரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் உயிர் உரம் உற்பத்தி ஆலையில் இயந்திர உதவியுடன் தானியங்கி முறையில் 100 சதவீத தரத்ததுடன் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆண்டு ஒன்றுக்கு 55,000 லிட்டர் உயிர் உரமானது உற்பத்தி இங்கு செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டும் கானூர் ஊராட்சியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மருதாச்சலம் என்ற விவசாயி தோட்டத்தில் தென்னை, வாழை, வெங்காயம் உயிர்ம விவசாயத்தில் விளைவித்தது குறித்து பார்வையிடப்பட்டது. மேலும், நடுவச்சசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்னையினையும், கருக்கன்காட்டுபுதூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தையும், புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.93 இலட்சம் மதிப்பீட்டில் கருவலூர் வீதியில் தரை தளத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடையினையும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் பழுது பார்க்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கருவலூரில் ரூ.6.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பணிகளையும், செம்பிய நல்லூர் ஊராட்சியில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் குள்ளகவுண்டன்பாளையம் முதல் கந்தம் பாளையம் வரை சாலை பலப்படுத்தும் பணிகளையும் சேவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார். இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (வேளாண்மை) பாமா மணி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், விஜயலட்சுமி, உதவி பொறியாளர்கள் குரு பிரசாத்,
செந்தில் குமார், செய்தியாளர்கள் மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பூமி பூஜை பணி துவக்க விழா
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் புதிய வாகன துவக்க விழா
திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்

February 26, 2025
57 Views
மகளிருக்கான சிறப்பு ஆலோசனை மருத்துவ முகாம்
ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்
10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது
குமரிக்கடல் பகுதிகளிள் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account