தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தலைமையில் சீரான குடிநீர் வழங்குதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது உடன் கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார் ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் நகராட்சி ஆணையாளர் சோ புவனேஸ்வரன் உதவி இயக்குனர் கணேசன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு



