By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தருமபுரி

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: August 12, 2025 4:14 pm
August 12, 2025
76 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்டு 12 –

தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலை அட்டை பெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த தின சம்பளம் ரூ. 336-யை முழுமையாக வழங்க வேண்டும். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2151 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பைசுஅள்ளி ஜி. மாதையன், அதகப்பாடி ஜி. பச்சாகவுண்டர், வத்தல்மலை ராஜகோபால், இலட்சுமணன், பாப்பம்மாள், இலளிகம் எல்.சி. கிருஷ்ணன், அலமேலு எத்துராஜ், நார்த்தம்பட்டி என்.பி. ராஜி, வெங்கடம்பட்டி வெ.பை. மாதையன், ஏலகிரி ஜி. சம்பத், வி. செல்வம், தடங்கம் மாரியப்பன், கோடுஅள்ளி முண்ணு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார்கள். இறுதியில் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரதாபன் சிறப்புரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
மரக்கன்றுகள் நடும்விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்
தருமபுரி அடுத்த அன்னசாகரம் ஏரிக்கரையில் அன்பே சிவம் நற்பணி குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட பனை மரம் நடவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி

December 3, 2024
94 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account