By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
கல்விதமிழ்நாடுதருமபுரி

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை

Last updated: May 8, 2026 6:43 pm
May 8, 2026
55 Views
Share
SHARE

தருமபுரி, மே 08 –

தருமபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் +2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இந்தப் பள்ளியின் மாணவி ஹரிவாஷினி 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

அதேபோன்று பள்ளியின் மாணவன் கௌதம் 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி நேனுகுமாரி, லட்சுமி பிரபா ஆகியோர் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 11 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 45 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 58 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 166 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணிதம் 1, உயிரியல் 1, கணினி அறிவியல் 5, கணக்கு பதிவியல் 3, பொருளியல் 4, வணிகவியல் 5, கணினி பயன்பாடு 1 நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக +2 பொதுத்தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை செந்தில் பள்ளி நிறுவனங்களில் தலைவர் செந்தில் கந்தசாமி, சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி பாராட்டினார். செந்தில் குழுமத் துணைத் தலைவர் மணிமேகலை, செந்தில் குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபிக் அஹமத், முதல்வர் வள்ளியம்மாள், முதல்வர் (நிர்வாகம்) ஓங்காளி, மேல்நிலை பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
திருமணமான 8 மாதத்தில் விபத்து: மூளை சாவடைந்த புது மாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துமனை கதீட்டர் வழி சிகிச்சையில் உலக சாதனை
குடிநீர் வழங்கக் கோரி பூசனூர் மக்கள் போராட்டம்!
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு

May 18, 2024
129 Views
நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
நெதர்லாந்தில் இருந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள் வாங்கி தருவதாக கூறி குமரி வாலிபரிடம் மோசடி; 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account